Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யா செல்கிறார் சீன ஜனாதிபதி

ரஷ்யா செல்கிறார் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதன்முறையாக ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, ​​ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் யுக்ரைன் படையெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

சீன அதிபரின் விஜயம் அமைதிக்கான விஜயம் என அழைக்கப்படுவதுடன், யுக்ரைன் மீதான படையெடுப்பை தடுக்கும் வகையில் சீன ஜனாதிபதி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles