Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்கையை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது

தங்கையை கர்ப்பமாக்கிய சகோதரன் கைது

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் தனது தங்கையை பாலியல் வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம், குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர் இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று (18) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles