Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் பலத்த பாதுகாப்பு

கொழும்பில் பலத்த பாதுகாப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று (07) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதுடன், இந்தப் போராட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles