Friday, May 8, 2026
32 C
Colombo
அரசியல்டக்ளஸ், அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகிறார் - இரா. சாணக்கியன்

டக்ளஸ், அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகிறார் – இரா. சாணக்கியன்

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இரு நாட்டு மீனவர்களிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், அவர் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்பவதாக இரா. சாணக்கியன் குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles