Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார அமைச்சராக விரும்பும் ராஜித சேனாரத்ன

சுகாதார அமைச்சராக விரும்பும் ராஜித சேனாரத்ன

தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களுக்கு உணவளிக்க வேண்டுமே தவிர தேர்தல் அவசியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles