Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'அர்னால்ட் கிளசிக்' உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் லூசியன் புஷ்பராஜ்

‘அர்னால்ட் கிளசிக்’ உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் லூசியன் புஷ்பராஜ்

இலங்கைக்கு பல சர்வதேச வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள லூசியன் புஷ்பராஜ், நேற்று ‘அர்னால்ட் கிளசிக்’ உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் அவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ஒகையோவில் நடைபெற்ற செம்பியன்ஷிப் போட்டியில் புஷ்பராஜ் ‘சுப்பர் ஹெவிவெயிட்’ பிரிவில் போட்டியிட்டார்.

2012ஆம் ஆண்டு முதல் இலங்கை பட்டம், ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் புஷ்பராஜ் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles