செய்திகள்உள்நாட்டுஇந்திய முட்டைகள் இன்று இலங்கைக்கு

இந்திய முட்டைகள் இன்று இலங்கைக்கு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 2 மில்லியன் முட்டைகள் இன்று கொழும்பை வந்தடையவுள்ளன.

இலங்கையில் முட்டைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதன் முதல்கட்டமாக 2 மில்லியன் முட்டைகளை ஏற்றிய கப்பல் இன்றிரவு இலங்கை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டைகள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles