Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்காவில் இலங்கையருக்கு கௌரவ விருது

அமெரிக்காவில் இலங்கையருக்கு கௌரவ விருது

இலங்கையில் பிறந்த பேராசிரியர் ஆண்டனி என்ஜிக்கு அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது வழங்கியுள்ளது.

சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பிற்காக அவருக்கு மேன்லி ஓ ஹட்சன் பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் ஆண்டனி என்ஜி தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

தமக்கு கிடைத்துள்ள கௌரவப் பதக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர், இது எதிர்பாராத கௌரவம் எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles