உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்த அனைவரின் விபரங்களையும் வெளிப்படுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
