செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி பாதுகாப்பு பொறுப்பு ஜயசிங்கவுக்கு

ஜனாதிபதி பாதுகாப்பு பொறுப்பு ஜயசிங்கவுக்கு

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.பி.டி. ஜயசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பு டிஐஜியாக பணியாற்றியவர்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles