Saturday, June 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 விமான கட்டுப்பாட்டாளர்களை உடனடியாக நியமிக்குமாறு அறிவுறுத்தல்

50 விமான கட்டுப்பாட்டாளர்களை உடனடியாக நியமிக்குமாறு அறிவுறுத்தல்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில், அந்தப் பதவிக்கு உடனடியாக 50 பேரை இணைத்துக் கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரத்மலானை சிவில் விமானப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles