Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கின்றவர்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் எந்தளவு தொகை அதிகரிக்கப்படும் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

#Lanka C News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles