Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

இந்த வருட இறுதிக்குள் அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதனை ஜனாதிபதி பார்த்துக் கொள்வார் என அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று (20) கன்னொருவை தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் நீங்கி மக்கள் நல்லதொரு நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles