Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபறிமுதல் செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அழிப்பு

சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்கள் இன்று அழிக்கப்படுகின்றன.

சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒருகொடவத்தையிலுள்ள சுங்க கொள்கலன் முனையத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களின் உதிரிபாகங்களை அழித்த பின்னர் பழைய உலோகங்களாக விற்பனை செய்து வருமானம் ஈட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles