செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 6 பல்கலை மாணவர்கள் கைது

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 6 பல்கலை மாணவர்கள் கைது

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் இன்று மாலை மாணவர்கள் குழுவொன்றினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles