Tuesday, April 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: காணாமல் போன கானா கால்பந்து வீரரின் சடலம் மீட்பு

துருக்கி நிலநடுக்கம்: காணாமல் போன கானா கால்பந்து வீரரின் சடலம் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டின் இடிபாடுகளில் இருந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles