இனி இறப்பரை இறக்குமதி செய்வதற்கு முன் அனுமதி பெறப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் இறப்பர் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.