Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாவனெல்ல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்

மாவனெல்ல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்

மாவனெல்ல பிரதேச சபையின் தவிசாளர் நோயல் தசந்த ஸ்டீபன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

அதன் உபதலைவரை அந்த வெற்றிடத்துக்கு நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநரால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles