செய்திகள்உள்நாட்டு6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றம்

6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றம்

அடுத்த வருடம் முதல் தரம் 6 முதல் 13 வரையான அனைத்து தரப் பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles