Friday, June 26, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை பெண் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கை பெண் பலி

துருக்கி பூகம்பத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கலகெதரவிலிருந்து புலம்பெயர்ந்த 69 வயதான பெண்ணொருவரே இந்த அனர்த்தத்தில் பலியானார்.

பூகம்பத்தை அடுத்து காணாமல் போன அவர், சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சடலத்தை அவரின் மகள் அடையாளம் காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles