Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில்-மூன் முன்னிலையில் சுற்றுசூழல் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ரணில்-மூன் முன்னிலையில் சுற்றுசூழல் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கையின் காலநிலை நடவடிக்கை மற்றும் பசுமை வளர்ச்சி மேம்பாட்டிற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் Global Green Growth Institute (GGGI) க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசின் சார்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிராங்க் ரிஜ்ஸ்பெர்மன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் நாட்டில் பசுமை வளர்ச்சி முயற்சிகளை மிகவும் திறம்பட திட்டமிடல் மற்றும் செயல்படுத்த உதவும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles