Sunday, May 31, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

அரச ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று பாரிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

மருத்துவம், மின்சாரம், துறைமுகம், பெற்றோலியம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles