Friday, September 19, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்னுற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிக்க இணக்கம்

மின்னுற்பத்திக்காக நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிக்க இணக்கம்

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டை அமுலாக்காதிருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த முயற்சிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மின் தடையை அமுலாக்காதிருக்க மேலதிகமாக 4.1 பில்லியன் ரூபா அவசியம் என இலங்கை மின்சார சபை கூறுகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் மின்னுற்பத்திக்காக மேலதிக நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவிக்க, நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles