Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்பாகிஸ்தான் மசூதியில் வெடிப்பு: 17 பேர் பலி

பாகிஸ்தான் மசூதியில் வெடிப்பு: 17 பேர் பலி

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பு காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும், பலர் அதில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles