Monday, August 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவில் இருந்து 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக ரயில் தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனரமைப்பு இடம்பெறும் போது ரயில் பாதைகள் மூடப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களை இறக்குமதிசெய்ய ஒரு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles