Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் அச்சிடும் பணிகளுக்கு 200 மில்லியன் ரூபா செலவு

தேர்தல் அச்சிடும் பணிகளுக்கு 200 மில்லியன் ரூபா செலவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles