செய்திகள்உள்நாட்டுஅரசாங்கம் புதிய வரி விதிக்கவில்லை!

அரசாங்கம் புதிய வரி விதிக்கவில்லை!

இதற்கு முன்னர் இருந்தே 60 டொலர் வரி விதிப்பு நடைமுறையில் இருந்ததாகவும், அது விமானக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் 60 டொலர்களை புதிய வரியாக விதிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles