Saturday, June 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றில் சிறுமி - இளைஞன் சடலமாக மீட்பு

வீடொன்றில் சிறுமி – இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை – கலேவெல – அடவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

14 வயதுடைய சிறுமியும், 20 வயதுடைய ஆண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இது கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பில் இன்னும் உறுதியான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

மரணத்தின் பின்னணியை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles