Monday, June 15, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலில் போட்டியிட தயாரான பெண் படுகொலை

தேர்தலில் போட்டியிட தயாரான பெண் படுகொலை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரான 65 வயதான பெண் ஒருவர் மினுவாங்கொடையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி இருந்தார்.

சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles