Tuesday, June 16, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்10,000 ஊழியர்களை நீக்கும் மைக்ரொசொப்ட் நிறுவனம்

10,000 ஊழியர்களை நீக்கும் மைக்ரொசொப்ட் நிறுவனம்

மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சுமார் 2.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் 5 சதவீத பேரை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அண்மைக் காலமாக பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு ஊழியர்களை நீக்கி வருகின்றன.

அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை இன்று நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles