Sunday, April 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உலகம்கோல்டன் குளோப்ஸ் விருதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு கொவிட்

கோல்டன் குளோப்ஸ் விருதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு கொவிட்

கோல்டன் குளோப்ஸ் (Golden Globes) விருது விழாவிற்கு சென்ற திரையுலகப் பிரபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விருது விழாவிற்குச் சென்று சில தினங்கள் கடந்துள்ள நிலையில், தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக Collin Farrell, Brendan Gleeson, Jamie Lee Curtis, Michelle Pfeiffer உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) ஔிபரப்பாகிய கிரிட்டிக்ஸ் சொய்ஸ் அவோர்ட்ஸ் விருது விழாவில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா பரிசோதனை ​மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போதே தாம் தொற்றுக்குள்ளாகியிருப்பதை பிரபலங்கள் பலர் அறிந்து கொண்டுள்ளனர்.

இதனால் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles