செய்திகள்உள்நாட்டுA/L பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

A/L பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளது.

கடந்த 17ம் திகதியே இந்த பெறுபேறுகள் வெளியானதாகவும், அதனை Doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இந்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles