Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டவரின் பணத்தை திருடிய ஹோட்டல் உரிமையாளர் கைது

வெளிநாட்டவரின் பணத்தை திருடிய ஹோட்டல் உரிமையாளர் கைது

பாதுகாப்புப் பெட்டகத்தின் இரகசியக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவர் ஒருவரின் 06 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தொகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திருட்டு இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles