Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன உயர்மட்ட பிரதிநிதிகள் - மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

சீன உயர்மட்ட பிரதிநிதிகள் – மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

சீன துணை அமைச்சர் சென் சோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையுடன் வலுவான, ஆற்றல்மிக்க இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்ப சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சென் , சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டக் குழுவை இலங்கைக்கு வழிநடத்துகிறார்.

கடந்த ஒக்டோபரில் நடைபெற்ற அதன் 20ஆவது தேசிய காங்கிரஸுக்குப் பின்னர் , உயர்மட்டக் குழுவின் விஜயம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles