Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தரப் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நாளை முதல் தடை

உயர்தரப் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நாளை முதல் தடை

உயர்தரப் பரீட்சை தொடர்பான செயலமர்வுகள் மேலதிக வகுப்புகள் என்பன நாளை (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை முற்றாக தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் கையேடுகளை வெளியிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles