Monday, April 13, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது

மாவனெல்ல பிரதேச சபை தலைவர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல நகரில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக சந்தேகத்திற்குரிய தலைவர் இலஞ்சம் பெற முயற்சித்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மாவனெல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற முற்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles