Wednesday, April 15, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

2022 இல் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் அறையில் இருந்து 17.5மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டு போராட்டக்காரர்களால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறுஇ நீதிமன்றம் பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles