வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி ஒருவர் பிலியந்தலை – மாவிட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.
தனிப்பட்ட பகையால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கெஸ்பேவ – மாவித்தர பகுதியைச் சேர்ந்தவராவார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.