Thursday, June 25, 2026
31.7 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய இரு கலந்துரையாடல்கள்

ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய இரு கலந்துரையாடல்கள்

ஆளும் கூட்டணியின் 2 முக்கிய கலந்துரையாடல்கள் இன்று (22) இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலுக்கு முன்னர் இன்று (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் முற்பகல் 11.30 அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles