அண்மையில் வெளியிடப்பட்ட பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 3 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேவின் பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை நான்காவது இடத்தை அடைந்துள்ளது.
பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை ஏழாவது இடத்தில் இருந்தது.
முதல்இ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே ஜிம்பாப்வேஇ வெனிசுலா மற்றும் கியூபா பிடித்துள்ளன.
புதிய சுட்டெண்ணின் பிரகாரம், இலங்கையின் உத்தியோகபூர்வ பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 66 வீதமாக காணப்பட்டாலும், உண்மையான பணவீக்கம் 101 வீதமாக காணப்படுவதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.