Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வூதிய கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது

ஓய்வூதிய கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டது

இம்மாத ஓய்வூதிய கொடுப்பனவு, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பது தாமதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியத்திற்காக மாதாந்தம் 2600 கோடி ரூபா செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles