Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவி கௌசல்ய நவரத்னவுக்கு?

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவி கௌசல்ய நவரத்னவுக்கு?

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023ஃ2024 அலுவலகத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு கௌசல்ய நவரத்னவும், செயலாளர் பதவிக்கு இசுரு பலபட்டபெந்தியும் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், வேட்புமனுவை சமர்ப்பித்த இருவரும் போட்டியின்றி பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles