Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறிசுமண தேரருக்கு பிடியாணை

சிறிசுமண தேரருக்கு பிடியாணை

பண மோசடி வழக்கு தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு பொரளை சிறிசுமண தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு வழக்குகள் தொடர்பில் பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles