2022 ஆம் ஆண்டில் 2,500 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டப்பட்டுள்ளது.
இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மாத வருமானம் 2022 இல் சராசரியாக 163.2 பில்லியன் ரூபாவாக இருந்தது. செலவு 460 பில்லியன் ரூபா ஆகும்.
எனினும் வருவாயை விட செலவு 282% அதிகமாக இருந்ததால், மாதாந்தம் 297 பில்லியன் ரூபா பற்றாக்குறை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, பணம் அச்சிடுதல் அத்தியாசியமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடு பணம் அச்சிட்டு தேர்தல் நடத்தியதால் வரலாறு பேசும் என நிதி இராஜாங்க அமைச்சர் குறிபிட்டார்.