Saturday, September 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்இளவரசர் ஹரியை தாக்கிய வில்லியம்

இளவரசர் ஹரியை தாக்கிய வில்லியம்

இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக இளவரசர் ஹரி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில காலங்களுக்கு முன்னர் இளவரசர் ஹரியின் மனைவி தொடர்பில் வாய்த்தர்க்கம் நீண்டு அவரது மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் தம்மை தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி எழுதிய ‘ஸ்பேர்’ என்ற சுயசரிதையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles