Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேபாலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் - நீதியமைச்சர்

சேபாலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – நீதியமைச்சர்

தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால் அமரசிங்க என்பவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புனித தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில், அவர்,வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles