Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 இன் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

2023 இன் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(05) கூடுகிறது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கடந்த மாதம் 12ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்று காலை 9.30மணிக்கு கூடுகின்றது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் நாளை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles