அரசியல்தேர்தலில் தலையிட மாட்டேன் - ஜனாதிபதி

தேர்தலில் தலையிட மாட்டேன் – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவிதமான தலையீடுகளையும் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியிடம் அதன் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் தேர்தல் காலத்தில் கட்சிசார்ந்து செயற்படக்கூடாது என்ற நியதியுள்ள நிலையில், அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இதன்படி ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles