Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடுபாயில் விடுமுறையை கழிக்கும் கோட்டா

டுபாயில் விடுமுறையை கழிக்கும் கோட்டா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர், இலங்கையில் தப்பிச்சென்று, எந்த நாட்டிலும் புகலிடம் கிடைக்காத நிலையில், பின்னர் நாடு திரும்பினார்.

தற்போது அவர், தமது குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அவர் இந்த வாரத்தில் மீண்டும் இலங்கை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles