Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை குறைகிறது

எரிவாயு விலை குறைகிறது

நாளை முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், உத்தியோகப்பூர்வ விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles